By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 கோவையில் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 கோவையில் அறிமுகம்
கோயம்புத்தூர்

இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 கோவையில் அறிமுகம்

Last updated: October 7, 2025 6:44 pm
October 7, 2025
27 Views
Share
SHARE

கோவை, அக். 07 –

டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்டார்க் 125 ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதனை காட்டிலும் அளவில் பெரியதாகவும், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட புதிய டி.வி.எஸ்.’எண்டார்க் 150’ஸ்கூட்டர் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 ஸ்கூட்டர் குறித்து டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் டி.வி.எஸ் மோட்டார்ஸ் பிராண்ட் மேனேஜர்கள் ரோனிகா, அபினவ் சர்மா மற்றும் தமிழ்நாடு ஏரியா மேனேஜர் வினீத் ஆகியோர் புதிய டி.வி.எஸ். எண்டார்க் 150’ஸ்கூட்டரை கோவையில் அறிமுகம் செய்து வைத்து பேசினர். புதிய ஜி.எஸ்.டி.வரி மாற்றத்திற்கு பிறகு ஷோரூம் விலையாக ரூபாய் 1.09.400 ஒரு இலட்சத்தி ஒண்பாதயிரத்தி நானூறு ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரில் 149.7சிசி, 3-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.0-இல் இருந்து மணிக்கு 60கிமீ வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய புதிய எண்டார்க் 150 ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 104கிமீ என தெரிவித்தனர்.

இதன் மூலமாக, இந்தியாவிலேயே அதிவேகமான 150சிசி ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 அறியப்படுகிறது. இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (ABS) வசதியையும் எண்டார்க் 150 ஸ்கூட்டரில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் ஜேகே டயர் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ ரேசிங் சாம்பியன்ஷிப் சார்பில் மோட்டார் சைக்கிள் போட்டி
கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு
கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா
ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
கோவை ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் நவராத்திரி விஜயதசமி உற்சவ விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நூலகம் திறப்பு

December 3, 2024
49 Views
கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
காண்டம்பரி நவ் – இந்திய இளம் ஓவிய கலைஞர்களின் படைப்பு கண்காட்சி
போகலூர் கிழக்கு ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
திருமங்கலத்தில் கார்கில் போர் வெற்றி 25 வது ஆண்டு விழா அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account