By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
திருப்பத்தூர்மாவட்டம்

பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்

Last updated: June 15, 2024 11:05 am
June 15, 2024
99 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூன்:15,

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முறிந்து விழும் நிலையில் பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சாலையில் செல்லும்போது பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். 

தூய நெஞ்சக் கல்லூரி மற்றும் டோமினிக் சாவியோ அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட மரங்கள் காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள்,பணியாளர்கள், ஊழியர்கள், சிறு வியாபாரிகள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் சென்று வருகின்றனர். இது சம்மந்தமான பதிவினை சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் வாட்சப் தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

விளம்பரம்

You Might Also Like

சாலையில் தேமுதிக போராட்ட அறிவிப்பு.
வடகரை பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; மூன்று பேர் பலி
போச்சம்பள்ளி அருகே ஏ மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்!!!
மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

February 15, 2025
47 Views
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே அங்கன்வாடி மையம் பிரச்சனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account