By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா

Last updated: November 27, 2025 5:52 pm
November 27, 2025
26 Views
Share
SHARE

சென்னை, நவ. 27 –

இந்தியாவின் முன்னோடித்துவ மிக்க, முறை சார்ந்த வீட்டு சிகிச்சை சேவை நிறுவனமும் [home healthcare provider], அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு பகுதியுமான ‘அப்போலோ ஹோம் கேர்’ (Apollo Homecare), 10-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.

2015ம் ஆண்டில், அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக, மருத்துவமனையிலிருந்து தங்களது இல்லங்களுக்குத் திரும்பிய நாள்பட்ட நோய்களுள்ள மருத்துவ பயனாளர்களுக்கான சிகிச்சையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்காக அப்போலோ ஹோம்கேர் தொடங்கப்பட்டது. அப்போலோ ஹோம்கேர், கடந்த 10 ஆண்டுகளாக, நாடு முழுவதும், மருத்துவ பயனாளர்களுக்கு, அவர்களின் இல்லங்களிலேயே தடையற்ற மற்றும் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

அப்போலோ ஹோம் கேரின் மருத்துவ முடிவுகள் (Clinical outcomes) உலகத் தரத்தை பிரதிபலிக்கின்றன. பல முக்கிய சிகிச்சை திட்டங்களில் மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கும் விகிதம் தொடர்ந்து 2%-க்கும் குறைவாகவே உள்ளது. இது இத்துறையின் மற்ற அளவீடுகளை விட மிகக் குறைவு. நாள்பட்ட நோய் நோய் பராமரிப்பில் 95% மருத்துவ சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சிகிச்சையின் முடிவுகள் அனைத்தும் நேரடியான மருத்துவ கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் சேவைகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது. இதனால் மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் முறை சார்ந்த வீட்டு மருத்துவ பரமாரிப்பில் அப்போலோ ஹெல்த்கேரின் மருத்துவ ஆளுமை மற்றும் இல்லங்களில் மருத்துவமனைக்கு நிகரான சிகிச்சையை வழங்கும் அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

இந்தப் பத்தாண்டுகளில், பயிற்சி பெற்ற செவிலியர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், உணவு வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் [nurses, physiotherapists, doctors, dieticians, counsellors] உள்ளிட்ட 30,000-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அப்போலோ ஹோம்கேரின் நிபுணத்துவ சேவைகள் மூலம் பணியமர்த்தப்பட்டு, பயனடைந்துள்ளனர்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கூறுகையில், “”பத்தாண்டுகளுக்கு முன்பு, அப்போலோ மருத்துவமனை அளிக்கும் மருத்துவ சிகிச்சைகளின் தரத்திலான அதே சிகிச்சையை மக்களின் இல்லங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லும் ஒரு புரட்சிகரமான முயற்சியாக இதை நாங்கள் தொடங்கினோம். இன்று, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைச் சென்றடையும் சக்திவாய்ந்த இந்தச் சேவை, நாட்டின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளுக்கேற்ப விரிவுப்படுத்தக்கக்கூடிய, எல்லோருக்கும் ஏற்ற மலிவான கட்டணத்திலான தீர்வாக உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல், இந்தியாவின் ‘3எச் எதிர்காலம்’ (Health and Happiness at Home) அதாவது ‘வீட்டிலேயே ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி’ என்ற எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த முறை சார்ந்த வீட்டு சிகிச்சை நமது நாட்டின் சுகாதார முறையின் மையப்புள்ளியாக மாறும் என்பதில் எனக்குள்ள நம்பிக்கையை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
மார்த்தாண்டம் அருகே பஸ்சுக்கு வழி விட்ட ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்தது; டிரைவர் உயிரிழப்பு
மனைவி இறந்த விரக்தியில் கணவர் மரணம்
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
வலிப்பு நோயிலிருந்து விடுதலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்

February 26, 2026
18 Views
ஆற்றுப்படுகை தூய்மைப்படுத்தும் நிகழ்வு
மாணவிகளுக்கு உணவு முத்தமிழ் அறக்கட்டளை
அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்
வக்கம்பட்டியில் உள்ள பாலா படிப்பகத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account