By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Last updated: May 27, 2025 10:43 pm
May 27, 2025
46 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை,ஒருத்தட்டு, பிள்ளையார்நத்தம்,விருவீடு,வத்தலக்குண்டு ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வகையில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே-22 தொடங்கி ஐந்தாவது நாளாகவேண்டிய நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கும் மதிப்புக்குரிய கோட்டாட்சியர் சக்திவேல் அவர்களுக்கு மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி அவர்களுக்கும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர் இன்னும்29ம் தேதி வரை நடைபெறும் இந்த ஐம பந்தியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை திண்டுக்கல் வருவாய் கோட்டாச்சியர் சக்திவேல் மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோட்டாட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.இதில் ஒரு தட்டு குடலை கொண்டு
நரியூத்து,கோட்டூர்,
பச்சைமலையான்கோட்டை, நிலக்கோட்டை,கோடாங்கி நாயக்கன் பட்டியில்,நக்கலூத்து,சிலுக்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது, இதில் பத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி செயற்குழு
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
36-வது பட்டமளிப்பு விழாவில் 160 மாணவ, மாணவிகள்
கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
மதுரை ரோட்டில் உள்ள லூர்து மாதா மெட்ரிக் பள்ளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

February 15, 2025
95 Views
கள்ள சாராய ஊரல் கண்டுபிடிப்பு- வனத்துறை அதிரடி
களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு: கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account