By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார
மாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார

Last updated: July 27, 2024 6:23 pm
July 27, 2024
148 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுலை.28- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் என்னோகெள்ளு ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை செந்தில்குமார், குருபரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன்,பிமான்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், குப்பாச்சி பாறை  ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள், பிநிகபெத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பழனி சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்திரன், துரைசாமி ஆகியோர் முன்னிலையில் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாப்பி பிரசன்னா, மு.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். திட்டத்தில் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டனர். வட்டார வளர்ச்சி பணியாளர்கள், வட்டாட்சியர் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் இஸ்மாயில், பச்சிராஜ், ராமமூர்த்தி ஆகியோர்  இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 500-க்கும் மேற்பட்ட மனுக்கள்  பதிவு செய்யப்பட்டது. அதன் மீது  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பெண்கள்
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர். மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா வழங்கினார்
கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழாவில் தீர்த்தகுட ஊர்வலம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 4, 2024
93 Views
தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு
விஷம் அருந்திய முதியவர் மரணம்: போலீஸ் விசாரணை
வெட்டு திரைப்படம் இன்று வெளியானது
பாமக – பொன் ஜெஸ்லி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account