By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 8 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > 8 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி
சிவகங்கைமாவட்டம்

8 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி

Last updated: June 4, 2024 6:34 am
June 4, 2024
112 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு  பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்  குறிப்பாக  

வார நாட்களான வெள்ளி ஞாயிறு ஆகிய  நாட்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் வரக்கூடும் இது போன்று கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்  போது அறநிலைத்துறை ஊழியர்களுக்கும் அங்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பக்தர்களை அறநிலைத்துறை ஊழியர்கள் தாக்கும் நிலையும் சில நேரங்களில் நடப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் பிரான் மலையில் இருந்து ஒரு குடும்ப சொந்த பந்தங்கள் வேணில் வந்து  வேண்டுதலாய் கொண்டு வந்த  கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபடுவதற்காக சமையல் செய்து கொண்டிருக்கும் போது அந்த குடும்பத்துடன் வந்திருந்த ராஜ்குமார் சங்கீத பிரியா இவர்களின் மகள் வர்ஷா என்ற வயது 8 குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிப்பதற்காக ஒரு மறைவான இடத்திற்கு சென்று சிறுநீர் கழிக்கும் போது அங்கு ஊண்டப்பட்டு இருந்த மின் கம்பியை தொட்டுள்ளாதாகவும்  அதில் மின்வாரிய போஸ்டில் இருந்து கோவிலுக்குள் செல்லும் வயர் சுற்றப்பட்டு கோயிலுக்குள்ளே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது   சுற்றப்பட்ட கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி சம்பந்தப்பட்ட  இடத்தில் உயிரிழந்து உள்ளார் இதைப் பார்த்த சிறுவர்கள் அந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறியவுடன்  பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை தூக்கி  திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பாக திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது  போன்ற காரணங்களுக்கு கோவில் நிர்வாகமே பொறுப்பாகும் என்று குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மு.க. முத்து காலமான செய்தி அறிந்து மதுரை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து பாதியில் புறப்பட்ட கனிமொழி கருணாநிதி
வீட்டை கையகப்படுத்த சென்ற நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்: கணவன் மனைவி மீது வழக்கு
அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.
ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

January 30, 2025
62 Views
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
குவித்து வைக்கப்பட்ட பைபர் கழிவுகளில் திடீர் தீ விபத்து
போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம்
காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account