By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை

Last updated: March 27, 2026 6:26 pm
March 27, 2026
27 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 27 –

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி மங்களம் (56). இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி ராஜலட்சுமி (65) என்பவரும் தினமும் மாலை நடைபயிற்சி செல்வது வழக்கம்.

நேற்று மாலை வழக்கம்போல் மகாதானபுரம் அக்ரகாரம் தெருவில் இருந்து நரிக்குளம் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர்களின் பின்னால் வந்து திடீரென நிறுத்தியதும் பின் இருக்கையில் இருந்து 2 நபர்கள் இறங்கி வந்தனர். அவர்களில் ஒருவர் மங்களத்தின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்தார். மற்றொருவர் ராஜலட்சுமி கழுத்தில் தங்கச் சங்கிலியை பறித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கூச்சலிட்டனர்.

நகையை பறித்த இருவரும் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை மங்களத்தின் கழுத்தில் கிடந்த 2 தங்க சங்கிலிகள் 7 பவுன் எடை கொண்டதும், ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த சங்கிலி 1 1/2 பவுன் எடை கொண்டது ஆகும். இது குறித்து மங்களம் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களையும், காரையும், போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
மாநில அளவிலான ஆணழகன் போட்டி
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கிரிக்கெட் போட்டி துவக்க விழா

February 16, 2025
103 Views
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி
துவரங்குறிச்சி: பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநர் பலி
பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account