By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேச்சிப்பாறையில் மாணவர்கள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறையில் மாணவர்கள் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

பேச்சிப்பாறையில் மாணவர்கள் ஆய்வு

Last updated: March 4, 2025 10:27 am
March 4, 2025
36 Views
Share
SHARE

குலசேகரம், மார்- 3

 

 

ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மை கல்லூரி  20 மாணவ மாணவிகள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திற்கு பயணம் செய்தனர் மாணவர்களான ஏ.சி. விவேக், ராம்நாத், அபிஷ்குமார் மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்

 

       பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வர்  ஜெயா ஜாஸ்மின்  சந்தித்த மாணவர்கள், அங்கு உள்ள அனைத்து வகையான தாவரங்களை நேரில் பார்வையிட்டனர். 

 

     பின்பு, அங்கு பணிபுரியும் ராஜ் பிரவீன் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்புகளையும், அங்கு உருவாக்கப்பட்ட தாவர வகைகளை பற்றிய விரிவான விளக்கம் அளித்தார்

 

       இங்கு அதிக மழைப் பொழிவு காணப்படும் நிலப்பரப்பினால், தமிழ்நாட்டின் கடைசித் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமாக இது அமைந்துள்ளது. இங்கு ரப்பர் மரங்கள் மற்றும் கொக்கோ மரங்கள் பரவி உள்ளன. மேலும், பட்டை, லவங்கம், மிளகு போன்ற மசாலா வகைகளை விதையிலிருந்து வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

 

       அழகு சார்ந்த பூச்செடிகள் மற்றும் பலாப்பழ வகைகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தனியார் தொழில் நிலையங்களை விட, இந்த ஆராய்ச்சி நிலையத்தில் செடிகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் செடிகளையும், தாவர வகைகளையும் நேரில் கண்டு, அவற்றின் பயன்களையும், வளர்க்கும் முறைகளையும் பற்றிய தகவல்களை விரிவாக அறிந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி
கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்

November 6, 2025
36 Views
முத்திரை கட்டண சிறப்பு முகாம்
தருமபுரி நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயாபணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account