By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்

Last updated: May 14, 2025 11:36 am
May 14, 2025
37 Views
Share
SHARE

காஞ்சிபுரம் மே 12

காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையேற்று ரத்த தானம் வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாள் விழாவை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் போர் பதற்றம் காரணமாக தனது பிறந்தநாளை ராணுவ வீரர்களும் பொதுமக்களும் நலமுடன் இருக்க வேண்டி கோவில்களில் பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி சார்பில் காஞ்சிபுரம் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கெளதம் ஏற்பாட்டின் பேரில் நடந்த இந்த முகாமில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ்‌.ஆர். சத்யா ஆகியோர் உட்பட ஏராளமான அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 வது நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்

February 17, 2025
54 Views
நகராட்சி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் அவரிடம் கோரிக்கை
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account