By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
கனஂனியாகுமரி

பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை

Last updated: June 25, 2025 1:35 pm
June 25, 2025
30 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 25 –

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என தடைவிதிக்கும் நாட்களைக் கணக்கிட்டு அந்த நாட்களில் நிவாரணம் வழங்கவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கும் அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று அடிப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அரசு அவ்வப்போது அறிவுறுத்துகிறது. இதனால் தினமும் மீன்பிடிக்கச் சென்றால்தான் தங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகளான மீனவர்களின் குடும்பங்கள் வறுமையிலும் பட்டினியிலும் தள்ளப்படுகிறது. பேரிடர் காலங்களில் மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் காக்கும் நல்நோக்கத்துடன் அரசு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று சொன்னாலும் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் இருக்கும் அந்த நாட்களில் அவர்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையையும் நிறைவேற்ற வேண்டுமல்லவா? சில மாதங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று ஏழு எட்டு முறை அறிவித்து மாதத்தின் பாதிநாட்கள் கரையில் இருக்க வைக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் நாட்களில் அவர்களின் குடும்பங்களின் நிலையையும் அரசு எண்ணிப்பார்க்கவேண்டும்.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று கூறி தடைவிதிக்கும் நாட்களைக் கணக்கிட்டு அந்த நாட்களில் மீனவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறும்பனை பெர்லின் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
ஆலோசனை கூட்டம்
அருமனை அருகே பனையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம்

September 24, 2024
55 Views
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
குமரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்ட பொது பார்வையாளர்கள்
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
எஸ். எஸ்.எஸ். பேட்மிட்டன் அகாடமி திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account