By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்

Last updated: March 4, 2025 10:26 am
March 4, 2025
49 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச்-3

அகில இந்திய அளவில் அசாதாரண பணியாற்றும் நிரந்த காவல்துறை பணியாளர்கள்,துணை ஊழியர்கள், ஊர்க்காவல்படையினருக்கு மத்திய அரசு அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம் என்ற சாதனையாளர் விருதும் பதக்கமும் வழங்கி. கொளரவித்து வருகிறது. இந்த வருடம். இந்த விருது கன்னியாகுமரியை அடுத்த ஏழ சாற்று பத்து கிராமத்தை சார்ந்த உதவி ஆய்வாளர் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியில் சேர்ந்து பல வருடங்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீழ் இயங்கும் சிறப்பு படையில் நேர்மையாகவும், சட்டம், ஒழுங்கு விஷயங்களில் முன்கூட்டியே தகவல் சேகரித்து, நேர்மையான காவல்துறை அதிகாரி என பல தண்ணார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து பல விருதுகள் பெற்றுள்ளார். பின்னர் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து,தற்போழுது

  அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருகிறார், நேர்மையான, கடுமையான போலீஸ் அதிகாரி என்று பெயர் இருந்தாலும், கொரோனா, ஒகி புயல், சுனாமி, கடும்மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மனித நேய பணி அனைவராலும் பாராட்டபட்டது. சிறந்த சேவைக்கான அதி உத்தி ருஷிட் சேவா பதக்கத்தை உதவி ஆய்வாளர் முருகன் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. டாக்டர் ஆர். ஸ்டாலின் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொது விசாரணை
நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி திட்டத்தின் கீழ்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

இலவச பல்வகை மருத்துவ முகாம்

September 24, 2024
89 Views
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்
பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாயம்
நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account