By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
கனஂனியாகுமரி

மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்

Last updated: April 6, 2025 12:38 pm
April 6, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 5

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் பலவிதமான நோய்களுக்கான சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர் .
இந்த மருத்துவமனைக்குள் மருந்துகள் வழங்க தனியாக மருந்து வழங்கும் இடங்கள் உள்ளன.
குறிப்பிட்ட சில நோயாளிகள் மட்டும் மாதத்தில் சில நாட்கள் மருந்துகள் வாங்க வேண்டியுள்ளது..
அதேசமயம் புறநோயாளிகளும் மருந்து வாங்க வரும்போது அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர்.
அப்போது மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் காலை முதல் மாலை வரை கால் கடுக்க காத்து நிற்க வேண்டியுள்ளது. ஏற்கனவே நோயுடன் வருபவர்கள் மேலும் பல மணி நேரம் காத்திருப்பது கூடுதல் நோயாளியாகும் சூழல் உள்ளது. மேலும் 8-கவுண்டர்கள் உள்ளன.
இதில் 3- கவுண்டர்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 5 – கவுண்டர்களில் மக்கள் அதிகமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
.இதில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மற்றும் முதியோர்கள் என பலரும் பாதிப்படைகின்றனர்.
ஆகவே நோயாளிகளின் சுமையை குறைக்கவும் பணியாளர்களின் பணி சுமையை போக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக கூடுதல் மருந்து வழங்கும் ஊழியர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வேண்டுகோள்.

விளம்பரம்

You Might Also Like

மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் மேற்கூரை பழமை மாறாமல் ஓட்டுப் பணிகள் சரி செய்வது குறித்து ஆய்வு
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

August 20, 2025
58 Views
குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் திமுக அரசின் சாதனைகளை நூதன முறையில் பிரச்சாரம்
100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி
இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளம் சிறாக்கள்
50 க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account