By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

Last updated: February 17, 2026 5:53 pm
February 17, 2026
48 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 17 –

புதுக்கடை அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் குஞ்சன் (85). இவர் சமீபகாலமாக ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். சம்பவதினம் வீட்டு முன்பக்கம் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மீண்டும் உடல் நிலை மோசமானதால் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல்சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பொன்னேசம் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
நாகர்கோவிலில் அதி வேகத்தில் ஓட்டிய பைக் மின்கம்பத்தில் மோதி 2 பேர் படுகாயம்
பூதப்பாண்டியில் 20 லட்சம் ரூபாயில் புதிய கான்கிரிட் தளம்
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் நாய்கள் கண்காட்சி

August 3, 2025
40 Views
உலக மக்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
கல்லூரியில்39 ஆம் பட்டமளிப்பு விழா
சுற்றுலா தகவல் மையம்மாவட்ட ஆட்சித் தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account