By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
தூத்துக்குடிமாவட்டம்

அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

Last updated: December 6, 2024 12:27 pm
December 6, 2024
61 Views
Share
SHARE

ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுக சார்பில் :-

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தி வழிபட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக். ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே ஜே பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மத்திய வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய் கணேஷ், மாநில மீனவர் அணி துணைத்தலைவர் ஏரோமியாஸ்,  ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன்,  மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முத்துக்கனி, நவ்சாத் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் பிராங்கிளின் ஜோஸ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ் கே மாரியப்பன்,  தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மிக்கேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தருவைகுளம் அமலதாசன்,  மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, இந்திரா, ராஜேஸ்வரி, ஞான புஷ்பம், தமிழரசி, ஜெயராணி, ஷாலினி, அன்னத்தாய், சரோஜா, அன்னபாக்கியம், மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன்,  வட்டச் செயலாளர்கள் சொக்கலிங்கம், புற்று கோவில் பாம்பு முருகன்,  மனோகர், எஸ் கே முருகன், ரகுநாதன், பொன் சிங், ஜெயக்குமார், மகராசன், முன்னாள் வட்டச் செயலாளர் முனியசாமி, மற்றும்  அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் ஐயப்பன், சண்முகபுரம் மாடசாமி, ரஹ்மத்துல்லாபுரம் ராஜா, சந்தன் ராஜ், சக்திவேல், ஜேசுராஜ், ஏசுதாசன், கந்த சாமி  சாம்ராஜ், சகாயராஜா, மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
67,481 அமைப்புசாரா தொழிலாளர்களுக்குரூ.53.50 கோடி நலத்திட்ட உதவிகள்
இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
நாகராஜா திருக்கோயிலில் அன்னதான நிகழ்ச்சி
நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

June 22, 2026
19 Views
உத்தரகோசமங்கை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்
ஊட்டியில் உறைபனி பொழிவு
ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account