By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி

Last updated: September 24, 2024 5:04 pm
September 24, 2024
62 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், செப்.18: கன்னியாகுமரி அருகே செவ்வாய்கிழமை ரஸ்தாகாடு கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவரை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் ஜெயந்த் ஜாய் (18) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகர்கோவில் அருகேயுள்ள  தனியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்கள் சிலர் ஆட்டோவில் கன்னியாகுமரி அருகேயுள்ள ரஸ்தாகாடு கடலில் குளிப்பதற்காக வந்துள்ளனர். இம்மாணவர்களில் இருவரை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கினர்.

இதில், கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் தருண் (18) என்பவரை பெருமாள்புரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சத்தியராஜ் என்ற இளைஞர் தைரியமாக கடலுக்குள் குதித்து கரைக்கு இழுத்து வந்தார். தொடர்ந்து இம்மாணவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளார். இதில் உயிர் பிழைத்த மாணவர் தருண்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், காணாமல் போன மாணவர் ஜெயந்த் ஜாய் பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டதால் சடலமாக மீட்கப்பட்டார். இவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வாஸன் கண் மருத்துவமனை தற்போது (இஎஸ்ஐ) தொழிலாளர் ஒப்பந்த அறிமுக விழா
தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மியாவாக்கி காடு வளர்ப்பு மரக்கன்றுகள் நடும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி

September 1, 2025
56 Views
சங்கரமநல்லூர் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் பல்வேறு ஆராய்ச்சி பணி
விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்
திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account