By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை

Last updated: February 27, 2025 8:45 pm
February 27, 2025
35 Views
Share
SHARE

திருப்பத்தூர்:பிப்:27, திருப்பத்தூர் தூய  நெஞ்சக் கல்லூரியும், திருப்பத்தூர் ரோட்டரி சங்கமும் இணைந்து பிளாஸ்டிக்கைக் கைவிடுவோம் மஞ்சள் பையைக் கையில் எடுப்போம் என்னும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாட்ட ஆளுநர் மதிப்பிற்குரிய  Rtn. M. ராஜன்பாபு, மஞ்சள்பையைக் கையில் எடுக்க வேண்டிய தேவைகள்  குறித்துச்  சிறப்புரையாற்றினார். கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் தா.மரிய அந்தோணி ராஜ் ச.ச., அடிகளார்  பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒவ்வொரு மாணவ – மாணவியரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிஇழ்ச்சிக்கு வரவேற்புரையையும், தலைமையுரையையும் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.PHF. G.வெங்கடேசன் உரையாற்றினார்.  NSS , AICUF, RRC அமைப்புகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி மாணவ – மாணவியர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் க. மோகன்காந்தி நன்றியுரை ஆற்றினார். ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த K.C. எழிலரசன், K.M.சுப்பிரமணியம் , மருத்துவர் லீலா சுப்பிரமணியம்,  வ.புரட்சி, பாரதி,  N.வெங்கடாசலம், M.திருநாவுக்கரசு, P.அருணகிரி, P.சோமு , சுபாஷ், பன்னீர் செல்வம், வழக்கறிஞர் மனோகரன்,எல்.ஆனந்தன், ஆசிரியர் சங்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் உ. ரமேஷ், முனைவர் நெப்போலியன், முனைவர் ஜூலியன், பேரா. வ. மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வைச்  சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை விமான நிலைய திரையரங்குக்கு அனுமதி மறுப்பு சரியா?
அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாற்றம்; புதிய ஆட்சியராக கந்தசாமி நியமனம்
யார் இந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி? அமலாக்கத்துறை ரெய்டு ஏன்?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் யூனியன் கிளப் அரங்கில் ராக்போர்ட் அரிமா சங்கத்தின் 44-வது பதவியேற்பு விழா

August 4, 2025
29 Views
குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்
மனிதநேயம் மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா
திக்கணம் கோடு பகுதியில் இருந்து புறப்பட்ட காவடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account