By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னைமாவட்டம்

நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Last updated: February 15, 2025 1:45 pm
February 15, 2025
51 Views
Share
SHARE

தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில்  வக்ப் திருத்த சட்டமசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தாம்பரம் பேருந்து நிலையம் முன்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், வக்ப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற்ச் வலியுறுத்தி புதிய சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

மேலும் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்ப் திருத்த சட்டமசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

இந்தநிலையில்  ஆர்பாட்டத்தின் போது, திடீரென சட்டமசோதா நகல் எரிப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் சட்ட நகலை கிழித்து எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின்

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணை தலைவர் ராஜாமுகம்மது, பொதுசெயலாளர் ரபிக் முகம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட்,

மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கட்,  தாம்பரம் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர்
மாநகராட்சி பள்ளிகளில் கடந்த பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
கலெக்டர் அழகுமீனா “திடீர் ஆய்வு “
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி
உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன காது ஒளி கருவி

June 29, 2024
94 Views
புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பாக
எனக்கு யாரும் சொந்தமில்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போன முதியவர்: உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள்
2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது
அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account