By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: November 13, 2024 9:41 am
November 13, 2024
65 Views
Share
SHARE

திருப்பத்தூர்:நவ:13, திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கரி ஆர்பாட்டத்தின் நோக்கத்தினை பேசினார்.அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூவண்ணன், முன்னாள் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் அ.சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் திருமால், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன  உரை நிகழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில்: நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வயது மூப்பு அடிப்படையினை வைத்து தற்போது நடந்து முடிந்த 2021- தேர்தலின்போது அரசு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் போராடி வரும் நிலையில் நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்வதோடு ஓய்வூதிய திட்டத்தினை முறைப்படுத்த வேண்டும். ஊழியர்களின் உழைப்பிற்கு தகுந்தார் போல் சம்பள உயர்வினை வழங்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் பணி நிரந்தரம் செய்யவில்லை எனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று கோசங்களை எழுப்பினார்கள். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அலங்காயம் ஒன்றிய தலைவர் L .பழனி, ஒன்றிய செயலாளர் பிரபா மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளத்தால் வீடுகளை இழந்த தூய்மை பணியாளர்
கணக்கம்பாளையம் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா
பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க
டெல்லி செல்லும் அரசு கல்லூரி மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மு.க. முத்து காலமான செய்தி அறிந்து மதுரை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து பாதியில் புறப்பட்ட கனிமொழி கருணாநிதி

July 22, 2025
56 Views
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கள ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account