By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: June 21, 2024 12:13 pm
June 21, 2024
91 Views
Share
SHARE

ஊத்தங்கரையில் புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மூர்த்தி தலைமையில் 

புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வலியுறுத்தி, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை  உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த நிகழ்வில் வழக்கறிஞர் சங்க செயலாளர்  வஜ்ஜிரவேல், பொருளாளர் தமிழமுதன், மூத்த வழக்கறிஞர்கள்  ரங்கநாதன்,  கணநாதன், முருகன், என்.கே முருகன், பெருமாள், பிரபாவதி,  வெங்கடேஷ் குமார், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

மரக்கன்று நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி அளவில் ரெட்கிராஸ் – ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள்
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர்
சிங்காரப்பேட்டை அருகே நிலத்திற்கு செல்லும் வழி பாதை சம்பந்தமாக ஒருவருக்கு அறிவாளால் வெட்டு
“நேஷனல் எஜுகேஷனல் பிரில்லியன்ஸ்விருதுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை

June 5, 2025
38 Views
திருவள்ளூரில் தேர் திருவிழா
பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன்
செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
சூலூர் பேரூராட்சியில் உறுதிமொழி எற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account