By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை
கனஂனியாகுமரிமாவட்டம்

குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை

Last updated: January 12, 2025 2:12 pm
January 12, 2025
40 Views
Share
SHARE

குலசேகரம், ஜன- 12



குமரி மாவட்டத்தில் இயங்கும் சில பன்றி பண்ணைகளுக்கு கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்களில் இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கேரளமாநிலத்தில் இருந்து கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பிடிப்பதற்காக குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தர வின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 


       இந்த நிலையில் கேரளாவில் இருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை குலசேகரம் அருகே வாகனம்  வந்தது.  வாகனத்தில் இருந்து தூர் நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர். பின்னர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தியபோது குலசேகரம் அருகே சிறைக்குளத்தன்கரை பகுதியில் செயல்படும் பன்றி பண்ணைக்கு கழிவுகள் கொண்டுவந்தது தெரியவந்தது.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உலக மகளிர் தினவிழா
ஊத்தங்கரை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இந்தி நாள் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

May 1, 2025
37 Views
மயிலாடுதுறையில்பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
திருவள்ளுவர் சிலை திறந்து 25- ஆண்டுகள் நிறைவு
அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account