By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு
சென்னை

இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு

Last updated: June 19, 2025 6:24 pm
June 19, 2025
52 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 19 –

இந்திய தேசிய அப்போஸ்தல பேராயத்தின் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் மாநாடு பேராயர் டாக்டர் பால் ஆர்.டி மாறன் தலைமையிலும் மாமன்ற தலைவர் பேராயர் தேவ பிரின்ஸ் மாறன் அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும் சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லிஸ் ரோடு டி.இ.எல்.சி அருள்நாதர் ஆலயம் பிஷப் மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது. இதில் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளாக பேராயர்கள் என்.பி.டேனியல் (திருவள்ளூர்), செயலாளராக ஜான் வில்லியம் (வடசென்னை), மரியதாஸ் (செங்கல்பட்டு), ஜெயக்குமார் (சென்னை கிழக்கு),
கிங் மோகன்ராஜ் (சென்னை மேற்கு ), ஆண்ட்ரூ (தென் சென்னை) மற்றும் இணைப்பாயர்கள் லிவிங் ஸ்டோன், பால் ரவிக்குமார், எம்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் முன்னிலை வகிக்க இந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: அனைத்து திருச்சபைகளுக்கும் அங்கீகாரம் வழங்கி கிறித்துவ திருச்சபைகளை பாதுகாத்திட வேண்டும். குறிப்பாக சொந்த இடங்களில் உள்ளவர்களுக்குக் கட்டிடம் கட்ட ஒப்புதல் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கான பொதுவான கல்லறைத் தோட்டங்கள் அமைத்திட அரசு உடனடியாக இடங்களை ஒதுக்கித் தர வேண்டும். மின்வாரியம் மூலமாகக் கொடுக்கப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்திற்கான 2 சி சலுகையை தடையின்றி கொடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். கிறித்துவ உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பண பலன்களை சற்று அதிகரித்தும், பென்ஷன் தொகையை ரூ.3000 ஆக வழங்கிடவும், 60 வயதை கடந்தவர்களுக்கு உடனடியாக பென்ஷன் பெறுவதற்கு அரசு வாரியத்தின் விதிகளைத் திருத்தி அமைக்க வேண்டும் முதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இம்மாநாட்டில் கிறித்துவ படிப்பிற்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளாமான ஆண்கள், பெண்கள் அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
காவேரி மருத்துவமனை ரோட்டரி கிளப் இணைந்து செயல்படுத்தும் ப்ராஜக்ட் ஜீவன் செயல் திட்டம்
சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு
அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரயில் சேவை அக். 10 வரை நீட்டிப்பு

July 25, 2025
48 Views
அறிஞர் அண்ணா மாளிகையில் மேக்ஸிவிஷன்
எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பொன்முடி எம்எல்ஏ
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account