By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்வாகன கண்காட்சி & மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மின்வாகன கண்காட்சி & மாநாடு
சென்னைமாவட்டம்

மின்வாகன கண்காட்சி & மாநாடு

Last updated: July 2, 2024 3:07 pm
July 2, 2024
153 Views
Share
SHARE

சென்னை, ஜூலை-02, இந்தியாவின் மிகப்பெரிய மின் வாகன கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இந்தியா இ.வி 2024, என்ற பெயரில் நான்காவது  மாநாடு

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

 

தொழில் நுட்ப வளர்ச்சியோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை இணைத்திருக்கின்ற ஒரு எதிர்கால திட்டத்தை உருவாக்குவது மட்டுமே இந்நிகழ்வின் நோக்கமாகும். 

 

 இந்நாட்டின் மின்வாகன துறைக்கான இலக்குகள், 

மற்றும் கண்ணோட்டத்தை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு அறிக்கை, இந்தியா இ.வி 2024 நிகழ்வையொட்டி வெளியிடப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் 

கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அலுவலர் வி.விஷ்ணு 

ஜியோ பீபி– தலைமை செயல் அலுவலர் ஹரீஷ் மேத்தா, சிட்ராய்ன் இந்தியா பிராண்டு இயக்குனர் சுஷிர் மிஸ்ரா, இந்தோ – இத்தாலியன் வர்த்தக சபையின் தலைவர் டாக்டர். சௌரவ் மெஸெட்டி, ஐஐடி மெட்ராஸ்  பேராசிரியர் டாக்டர். அசோக் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு மின்சார வாகனங்களின் எதிர்காலம் குறித்த  கருத்துகளை எடுத்துரைத்தனர்.

 

2000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த இரண்டு நாள் கண்காட்சியில்  120 கும் மேற்பட்ட 

நிறுவனங்கள்பங்கு கொண்டன.

.

 

சிட்ராய்ன் இந்தியா பிராண்டு இயக்குநர் சிஷிர் மிஸ்ரா மாநாட்டின் தன் கருத்துக்களை தெரிவித்ததாவது:-

மின் வாகனங்கள் தொழில் நுட்ப உட்கட்டமைப்ப்புக்கு முதலீடு செய்ய முன்னுரிமை அளிப்பதன் மூலம் மின்சார வாகனங்கள் தொழில்துறையில் உலகளவில் முதன்மை நாடாக இந்தியாவால் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மீது நாம் சிறப்பான கூர்நோக்கம் செலுத்த வேண்டும், தொழில்துறை பங்காளர்களோடு ஒத்துழைப்பை மேற்கொண்டு நீடித்த நிலைப்புத்தன்மை மீது தொடர்ந்து பொறுப்புறுதி கொண்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

 

பிரான்சைஸ்இந்தியா.காம் நிறுவன நிர்வாக இயக்குநர். சச்சின் மரியா உறியதாவது:-

 

இந்தியா  இ.வி  கண்காட்சி நிகழ்வின் 4-வது பதிப்பு, உலகளாவிய ஆட்டோமோட்டிவ் தொழில்துறையில் மின்சார வாகனங்களுக்கான  முக்கியத்துவத்துவம் வளர்ந்து வருவதற்கு ஒரு சாட்சியமாக திகழ்கிறது. தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்து என்ற இலக்கை நோக்கி முன்னோக்கி செல்வதற்கு தொழில்துறையின் உற்பத்தி நிறுவனங்கள், வினியோகிப்பாளார்கள் மற்றும் ஆர்வலர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.சென்னையில் மாநகரில் இரண்டாவது  நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவது  ஆட்டோமோட்டிவ் துறையில் புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு  

உறுதுணையாக விளங்குகிறது. என்று அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

முதன்மை மையமாக இம்மாநகரம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. காட்சிப்படுத்தும் பல்வேறு நிறுவனங்களின்  அணிவரிசை, காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிக நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிற முன்னேற்றங்களையும்,  மேம்பாடுகளையும் கண்டு நேரடி அனுபவம் பெறும் 

தனித்துவமான வாய்ப்பை இதில் கலந்து கொள்பவர்கள் பெறுவார்கள் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே பைக் நிலை தடுமாறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு: நண்பர் படுகாயம்
சத்தியமங்கலம் அருகே வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் கைது
சுசீந்திரம் பழையாற்றில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வெள்ளம்; கலக்கத்தில் மக்கள்
தேசிய தர உறுதி நிர்ணய சான்றிதழ்
மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஆற்றுப்படுகை தூய்மைப்படுத்தும் நிகழ்வு

August 10, 2024
84 Views
கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை
தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
முன்னாள் மாணவர்கள் சந்திப்பிவ் முன்னாள் மாணவர் ராஜா எம்எல் ஏ
அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account