By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு, கலைத் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு, கலைத் திருவிழா
தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு, கலைத் திருவிழா

Last updated: March 5, 2026 6:24 pm
March 5, 2026
58 Views
Share
SHARE

திருவண்ணாமலை, மார்ச் 5 –

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் விளையாட்டு மற்றும் கலைத் திருவிழா அப்பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்றது. தலைமையாசிரியை சு.மனோன்மணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் கு.பாபு, சி.சம்பத், மு.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் உடற்கல்வி இயக்குனர் சவுமியா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் கலந்து கொண்டார். 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கிரிக்கெட் பால் பந்து எறிதல் போட்டியும், லெமன் ஸ்பூன் போட்டியும் நடந்தது. 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதல், எறிப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டன. இதே போல் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல். எறிப்பந்து, கையுந்து பந்து (வாலிபால்) போன்ற போட்டிகள் நடந்தது.

இது தவிர 5, 8, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவையும் நடத்தப்பட்டன. முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் பாபு நன்றி கூறினார். இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, இடைநிலை, ஓவிய ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி: எஸ்.பி ஸ்டாலின் -க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது பாராட்டு
சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
வாரியூர் அரசு பள்ளியில் புதிய நூலகம் திறப்பு விழா: வக்கீல் ஜெபில் வில்சன் திறந்து வைத்தார்
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக முதல்வர் விஜய் உருவப்படத்தை “ரூபிக்ஸ் கியூப் மோசைக்”கில் உருவாக்கி உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பெளர்ணமி திதியையொட்டி பூனூல் அணியும் விழா

August 9, 2025
72 Views
அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கவேண்டும்
நாகர்கோவில் – புத்தேரி சாலையில் கனரக லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்: போலீசார் சமரசம்
புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா
விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account