By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு நிகழ்ச்சி
Blogதிருப்பத்தூர்மாவட்டம்

பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு நிகழ்ச்சி

Last updated: May 17, 2025 9:46 pm
May 17, 2025
65 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மே:17,

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மாதம்மாள் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன், மத்திய ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் கிளை செயலாளர் பாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலரும் இரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று நியாய விலைக் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வரும் சூழல் இருந்தது.

இந்நிலையில் அதே பகுதியினை சேர்ந்த சமூக ஆர்வலர் மூர்த்தி தொடர்ந்து அரசின் பார்வைக்கு கொண்டு சென்று மனுக்களை அளித்த நிலையில் தின தமிழ் நாளிதழ் செய்தியாக்கியது. அதே பகுதியில் உள்ள கந்திலி மத்திய ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பாலு சட்டமன்ற உறுப்பினரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பகுதி நேர நியாய விலைக் கடையினை வழங்க உத்தரவிடப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், முருகேசன், செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா குமரேசன், மாவட்ட பிரதிநிதி ஆசிரியர் ஆர்வில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், யுவராஜ் , விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கூட்டுறவுத் துறை தர்மேந்திரன் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி
தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
இலவச மருத்துவ முகாம்
நான்கு மாத ஆண் குழந்தை கொலை குற்றவாளிகள் கைது
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு

July 14, 2025
58 Views
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் அணிவகுப்பு
1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவி
அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account