By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்
கோயம்புத்தூர்மாவட்டம்

ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்

Last updated: June 21, 2024 12:14 pm
June 21, 2024
303 Views
Share
SHARE

கோவை ஜூன்: 21

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்களின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு  கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அரசுமருத்துவ மனையில் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பிஸ்கட் வழங்கியும் பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில்  கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே. பகவதி தலைமையில் நகர தலைவர் செந்தில்குமார்   முன்னிலையில் நடைபெற்றது. மேலும்  வக்கீல் ரவி, ஜோதிமணி,  மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரா, விசு,மாவட்ட துணைத் தலைவர்கள் மாசிலாமணி, பத்ரகிரி,மோகன்ராஜ்,பாலகுருசாமி,கணகராஜ்,தென்னரசு,கே.பி .எஸ். சுரேஷ் ,அன்சர்,சுப்பு ஆறுமுகம்,மனித உரிமை மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம் ,ஆர்.டி. ஐ விங் மாநில துணைத்தலைவர் ஜெர்சிலின் ,பொள்ளாச்சி தெற்கு வட்டார தலைவர் செல்வகுமார்,வக்கீல் செந்தில்குமார்,நகர வட்டார நிர்வாகிகள், பிரிட்டோ, கோபால், காளிமுத்து,ஹரிமகாலிங்கம்,வசந்தகுமார். அய்யாசாமி,மூர்த்தி, சிவசாமி,SSR.நடராஜ்,வட்டமலைவேலு,மணிகண்டன்,வென்னிலா ரவி, ரவிசேகர்,கிருஷ்ணமூர்த்தி, அருண் கண்ணையா,தமிழ்செல்வி, சாந்தி,வில்சன்,இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர்கள் சபாபதி மணிகண்டன்,மாணவர் காங்கிரஸ் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்
மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ
கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்துகள்

October 16, 2024
120 Views
விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்
கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
கடிதம் எழுதுங்க பரிசை அள்ளிச் செல்லுங்க : அஞ்சல் துறை அறிவிப்பு
திருப்பூரில் ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதலிடம் பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account