By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்

Last updated: February 11, 2025 11:13 am
February 11, 2025
116 Views
Share
SHARE

அருமனை, பிப்-11

 

 

 குமரி மாவட்டம் மேல்புறம் அருகே இடைக் கோடு அரசு தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இடைக்கோடு பேரூராட்சி தலைவர் உமாதேவி மற்றும் முன்னாள் பள்ளி மாணவியும், பேராசிரியையுமான பிந்து ஆகியோர் புத்தன் சந்தை சந்திப்பில் விழா ஜோதியை வழங்க வக்கீல் லாரன்ஸ் பெற்றுக் கொண்டார்.

     ஜோதி பயணம் பள்ளி வளாகம் வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் வந்தடைந்தது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.  மாநில பெற்றோர் ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் சிந்து குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

      தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

 இந்த விழா வரும் கல்வி ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்
தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் மற்றும் மரம் நடுதல்
மகா சவராத்திரி உற்சவம் மற்றும் கிரக திருவிழா
ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டி; கோசாகுளம் சி.இ.ஒ.ஏ பள்ளியின் மாணவர்கள் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்து சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் சிறுதுளி அமைப்பின் மரக் கன்றுகள் நடும் விழா

July 31, 2025
42 Views
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
ஆழியாறு – அரசு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு மீன்கள் விற்பனை!!!
ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் தாக்கு; ஒன்றரை பவுன் நகை பறிப்பு
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account