By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே பள்ளி சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே பள்ளி சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே பள்ளி சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

Last updated: May 8, 2026 7:05 pm
May 8, 2026
3 Views
Share
SHARE

குளச்சல், மே 8 –

குளச்சல் அருகே கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் லுக்மானுல் ஹக்கீம் (48) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஆதிலா (15) என்பவர் 9 ஆம் வகுப்பும், மகன் ஆசின் (10) 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த இரண்டு பிள்ளைகளும் வீட்டருகே உள்ள ஆலிம் என்பவரது வீட்டிற்கு சென்று அரபி படித்து வருகின்றனர்.

நேற்று மாலை இருவரும் அரபி படித்து விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் விபின் (42) என்பவர் பைக்கில் அதிக ஒலி எழுப்பி பிள்ளைகள் மீது பைக்கை மோதுவது போல் சென்று அச்சமூட்டி உள்ளார். உடனே ஆசின் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனடியாக விபின் திட்டி ஆசின் கன்னத்தில் அறைந்து, பிள்ளைகளை துரத்தி உள்ளார்.

இந்த தகவல் அறிந்த தந்தை லுக்மானுல் ஹக்கீம் உடனடியாக விபினிடம் சென்று விசாரித்துள்ளார். அவரையும் விபின் திட்டி மிரட்டி உள்ளார். தாக்குதலில் காயம் அடைந்த மாணவன் ஆசின் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபினை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை
பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு
களியக்காவிளையில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது

December 9, 2025
31 Views
மாநில பூச்சிக்கொல்லி மருந்து அலுவலகத்தில் ஆய்வு
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
மதுபானகடை திறக்கக்கூடாது போராட்டத்தில் மக்கள்
குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account