By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பணிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சாலை பணிகள் ஆய்வு
இராமநாதபுரம்மாவட்டம்

சாலை பணிகள் ஆய்வு

Last updated: May 30, 2024 1:26 am
May 30, 2024
102 Views
Share
SHARE

பரமக்குடி,மே.29:


ராமநாதபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட சாலை பணிகளை, கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். 

 

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறை அலுவலகங்களில் செயல்பட்டு வரும் திட்ட பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடந்து வரும் நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்தனர். பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரக்குடி – பூசேரி சாலை கி.மீ 1/0 – 4/0 வரை  ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணியை நபார்டு கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

பரமக்குடி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரக்கடி – பூசேரி சாலையானது குறுகலாக இருந்ததால்  விவசாய வாகனங்கள் பள்ளி வாகனங்கள் , அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை அதிக அளவில் இச்சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சாலையை  விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் 3000 மீட்டர் நீளத்திற்கு ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்கு தமிழக அரசு ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு சாலை விரிவாக்கம் செய்து தார் சாலை  மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது . இந்த  சாலையின் தரம், தன்மை குறித்து கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா  தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

 இந்த ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் ( கிராமச்சாலைகள் )சந்திரசேகரன், கோட்டப்பொறியாளர்  சந்திரன் (நெடுஞ்சாலை) , ராமநாதபுரம்  உதவி கோட்டப்பொறியாளர், உதவிக்கோட்டப் பொறியாளர்  கண்ணன், உதவிப் பொறியாளர்கள் சிவக்குமார், பிரபாகரன் மற்றும் தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள்  ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்த ஆய்வறிக்கையை நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைத்தனர்.

பட விளக்கம் 

 பரமக்குடி  நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரக்குடி பூசரி  சாலை பணிகளை, கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பிள்ளைப்பாக்கம், புத்தகரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
ஊத்தங்கரை அருகே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்
கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு பாலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

37 மாற்றுத்திறனாளி களுக்கு நலத் திட்ட உதவிகள்

July 26, 2024
80 Views
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய்
மதுரை பழமுதிர்ச்சோலையில் வைகாசி விசாகம்
கணவரின் மது பழக்கத்தால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து பரிதாப பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account