By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி
கனஂனியாகுமரி

பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி

Last updated: September 15, 2025 5:22 pm
September 15, 2025
26 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 15 –

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு பாரத நாடு அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் பொருளாதார வேகமாக முன்னேறி உள்ளது. நாட்டில் 14 விதமான வரிகள் விதிக்கப்பட்ட நிலையில் அதனை ஒன்றிணைத்து 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டது. இதில் 5 முதல் 28 சதவீதம் வரை வரிவிதிப்புகள் இருந்த நிலையில் தற்போது நிலை மாற்றி நேரடியாக 5 மற்றும் 15 சதவீதம் வரிக்குறைப்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் பல்வேறு பொருட்கள் விலை குறையும்.

உயிர் காக்கும் மருந்துகள் உள்பட பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டுள்ளது. இது ஏழை மற்றும் சமானிய மக்கள் பல மடங்கு பயனடைவார்கள். பா.ஜனதா அரசின் ஆட்சியில் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 10 லட்சம் தொழிலாளர்கள் மறைமுக நேரடியாகவும் திருப்பூரில் நடைபெறும் தொழிலை நம்பி உள்ளார்கள். தமிழகம் முழுவதும் மீனவ 608 கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் பசுமை ஆற்றல் மூலம் 34 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நாம் தயாரிக்கிறோம். இந்த ஜி.எஸ்.டி. வரி குறைப்பு சாமானிய மற்றும் விவசாயிகளுக்கு வரப்பிரசதமாகும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அத்தியாவசிய பொருட்கள் மாதம் ரூ.2000 ரூபாய்க்கு வாங்கினால் அதில் நாம் இந்த வரி குறைப்பு மூலம் 250 மிச்சமாகும்.

விஜய்க்கு கூடும் கூட்டங்கள் குறித்து கேள்வி கேட்கிறீர்கள். அந்த கூட்டமானது எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தபடியாக விஜய்க்கு உள்ளது. மக்களை பற்றி கவலை இல்லாமல் ஆட்சி செய்தது காங்கிரஸ். ட்ரம்பின் கைக்கூலி ராகுல் காந்தி என்று சொல்லலாமா?. உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்தியா உயர்ந்துள்ளது. இது சில நாட்டின் தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா என்றும் உலக நாடுகளுக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால் யாருக்கும் அடிபணிந்து மண்டியிடும் நிலைபாடு எப்போதும் இந்தியாவிற்கு கிடையாது என்பதில் பிரதமர் மோடியாக உறுதியாக உள்ளார்.

கன்னியாகுமரி கடலின் நடுவில் உள்ள கண்ணாடி பாலத்தில் மாதம் ஒருமுறை பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் அது பற்றிய தெளிவான விளக்கங்கள் யாரும் அளிப்பதில்லை. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது பா.ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார். அண்ணாமலை மீது கட்சி நிர்வாகி தெரிவித்த புகார் என்பது பொது பிரச்சினை அல்ல அது தனிப்பட்ட பிரச்சினையாகும். அது அரசியலக்குவது பயனில்லை. இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின் போது எம் ஆர் காந்தி எம்எல்ஏ, பாஜ நிர்வாகிகள் மீனா தேவ், சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
நாதக சார்பில் கடல் மாநாட்டிற்கான ஆய்வின்போது மீன் பிடித்த சீமான்
தக்கலை அருகே கர்ப்பிணி பெண் மாயம்
அந்தியோதயா விரைவு ரயில் இரு மார்க்கமும் 10 நாள் ரத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

July 5, 2025
31 Views
கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 38வது ஆண்டு துவக்கம் விழா
24 வது பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account