By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர்
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர்

Last updated: December 28, 2024 3:08 pm
December 28, 2024
178 Views
Share
SHARE

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர் இந்தியா டிரஸ்ட் உடன் இணைந்து பாத வளைவு குறைபாடு உள்ள குழந்தைகளின் கால் குறைபாட்டினை சரி செய்யும்  QUEENS CLUB FOOT DAY 

எனும் திட்டத்தை மூன்று வருடமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில்   எலும்பியல் துறையுடன் இணைந்து செயல்படுத்திக் கொண்டு  வருகிறது. 

ரோட்டரி குயின் சிட்டி சங்கம்  QUEENS CLUB FOOT DAY திட்டத்தின் மூன்றாம் ஆண்டு விழாவினை பயனாளிகளுடன் சேர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விழா தலைவரும் ,ரோட்டரி மாவட்டத்தின் துணை ஆளுநருமான  Rtn.M. செல்வக்கனி அவர்கள்  கலந்து பேசியதாவது, ரோட்டரியினால் போலியோ இல்லாமல் போனது பற்றியும்,  ரோட்டரி சேவை பற்றியும் கூறியதோடு மட்டுமல்லாமல், 

குயின் சிட்டி சங்கம் மூன்று வருடங்களாக விடாமல் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவதைக் குறிப்பிட்டு சங்க உறுப்பினர்களை வாழ்த்தியதோடு Club Foot  திட்டத்திற்காக நன்கொடையும் அளித்து சிறப்புரையாற்றினார். எலும்பியல் துறையின் தலைவர் டாக்டர். கார்த்திக் ராஜா, டாக்டர். புவனேஸ்வரி RMO, திண்டுக்கல் குயின் சிட்டி சங்க தலைவர் Rtn.கவிதா செந்தில்குமார் செயலர் Rtn. பார்க்கவி சந்தோஷ், Club Foot சேர்மன் Rtn.மல்லிகா, செயலர் Rtn.டாக்டர். ஷர்மிளா பாலகுரு,  சங்க உறுப்பினர்கள் க்யூர் இந்தியா நிறுவனத்தின் உதவியாளர் கீதா இவர்களுடன் எண்ணற்ற பாத வளைவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் திண்டுக்கல் SKC நிறுவனத்தினர் புதிய உடை வழங்கினார்கள். மருத்துவர்கள் பாத வளைவு குறைபாட்டினை நீக்கும் சிகிச்சையினை விடாமல் தொடர்ந்து செய்து வருமாறு வலியுறுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக தொழிற்பேட்டைகள்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையாளரிடம் புகார் மனு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
எம்எம்எம் கண் பராமரிப்பு மையம் மதுரையில் திறப்பு
மயிலாடுதுறை அருகே அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் திருக்கோயில் 89 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மயிலாடி பேரூராட்சியில் மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு

November 26, 2025
67 Views
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!
உலக மகளிர் தினம் இலவச கண் பரிசோதனை முகாம்
பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account