By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா

Last updated: January 12, 2025 11:39 am
January 12, 2025
52 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக புத்தாண்டு, பொங்கல் மற்றும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் பிறந்தநாள், மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா என  முப்பெரும் விழா  நிகழ்ச்சி திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநரும், சிறப்பு பேச்சாளருமான Rtn.PDG.S.ராஜேந்திரன் கலந்து கொண்டு அரும்பியதும், விரும்பியதும் என்ற தலைப்பில்  

சிறப்புரையாற்றினார்.அதனை தொடர்ந்து  மேற்கு ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நவம்பர் மாதம் மற்றும்  டிசம்பர் மாதம் பிறந்தநாள், மணநாள் கொண்டாடிய சங்க உறுப்பினர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் கொண்டாடும் விதமாக  பழனி இரட்டையர்கள் விக்னேஷ் மற்றும் முருகேஷ் இணைந்து கரோக்கி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணைத் ஆளுநர் Rtn. M.செல்வகனி  உட்பட மேற்கு ரோட்டரி சங்கத்தின்  நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல்   திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன்

 நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு!!
மக்கள் குறை தீர்க்கும் நாள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
குழித்துறையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மரம் விழுந்து மின் கம்பிகள் சேதம்

October 28, 2024
48 Views
தமுமுகவின் ரத்த தானம் மூலம் உயிர் காப்பற்ற உதவி
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்
வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account