By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர் வருகையை ஒட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதல்வர் வருகையை ஒட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார்
மதுரை

முதல்வர் வருகையை ஒட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார்

Last updated: June 2, 2025 6:22 pm
June 2, 2025
32 Views
Share
SHARE

மதுரை ஜூன் 01
இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அளித்தனர்.

அதன்
பின்னர் கார் மூலமாக மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் சென்றார். அதன் பின்னர்
மாலை தனியார் ஹோட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை முக்கிய வீதிகளில் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் ரோட் ஷோ (சாலையில் மக்கள் சந்திப்பு)
மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை, அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, ஜெய விலாஸ் சந்திப்பு,
ஜெய்ஹிந்திபுரம். பழங்காநத்தம் பைபாஸ்ரோடு , காளவாசல் ஆரப்பாளையம்
ஜெயில் ரோடு வழியாக சென்று மதுரை முன்னால் மேயர் முத்துவின் வெங்கல சிலையை திறந்து வைத்தார்.
வழிநெடுகிலும் முதல்வருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை முன்னிட்டு
மதுரை விமான நிலையம் முதல் முக்கிய வீதியில் வழியாக ஆரப்பாளையம் மேயர் முத்து சிலை வரை மதுரை முழுவதும் பாதுகாப்பு பணியில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா
மதுரையில் இரவு நேர விமான சேவை தொடக்கம்
வாடிப்பட்டி வாரச் சந்தையில்பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது
கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்

June 25, 2024
92 Views
மாரண்டஅள்ளியில் கஞ்சா, மது விற்ற மூன்று பேர் கைது
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
யு.பி.எஸ்.சி.சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி
திருவட்டார் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்புஒரு லட்சம் பணம் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account