By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: July 15, 2026 6:57 pm
July 15, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 15 –

தருமபுரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உதவும் உறவுகள் பவுண்டேஷன் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் விழா தருமபுரி ரோட்டரி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பிரைம் க்ரோ சீட்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துக்குமாரசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி, பாமக மாநில துணைத் தலைவர் சண்முகம், காமராஜ், முருகன், முருகசாமி மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் & டேங்க் ஆபரேட்டர் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணன், சமூக செயல்பாட்டாளர் புகழேந்தி, கிராம விழிகள் அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம், ஆச்சி மசாலா மேலாளர் சிவா, ஐஸ்வர்யா ஃபுட் ப்ராடக்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சாமிநாதன், பேராசிரியர் முனைவர் முனிவேல், தொழிலதிபர் பாரதி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் ரகுநாதன்,
DKJ சரடு மண்டி நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன், தருமபுரி ராகமளிகா மணி உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட, நகர பொறுப்பாளர்கள், சமூக அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை கவியரசி தொகுத்து வழங்கினார். இறுதியில் உதவும் உறவுகள் பவுண்டேஷன் தலைவர் ராமன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி பலாத்காரம் : வாலிபர் போக்சோவில் கைது
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
தவெகவின் ஆட்டம் ஜோர்… அடுத்து எந்த எம்எல்ஏ? கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து முத்துக்குமார் கேள்வி?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு

July 2, 2024
180 Views
கிராமத்தில் கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலை
கலைஞர் கைவினை திட்டம் 2024-25
வைக்கோல் போரில் திடிரென பற்றி எரிந்த தீ
ஈகிள் பட்ரோல் ” இருசக்கர வாகன ரோந்து பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account