By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு

Last updated: October 17, 2025 7:01 pm
October 17, 2025
32 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், அக்டோபர் 17 –

அகஸ்தீஸ்வரம் சுசீந்திரம் சரகம் அரசு தொடக்கப் பள்ளியினை பொறியாளர் ஆய்வு செய்தனர். அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்ட திட்ட குழு உறுப்பினரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி 18 வது வார்டு உறுப்பினரான ஆதிலிங்க பெருமாள் மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, பள்ளியில் மழைக் காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள் மிகவும் சிரமத்தற்கு உள்ளாகின்றனர். ஆகவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகம் முழுவதும் தரை ஓடு போடவும், மழை காலங்களில் கட்டிடத்தின் சுவரில் மழைத் தண்ணீர் கசிகிறது. இதனால் கட்டிடம் பழுதடையும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகவே பள்ளி கட்டிடத்தை பழுது நீக்கித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.

அதன்படி இன்று பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மதிய உணவு சமைக்கும் இடத்தையும் பொறியாளர் சுரேஷ் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். அவர்கள் பள்ளி கட்டிடம் மட்டும் மதிய உணவு சமைக்கும் அறையினையும் மதிப்பீடு செய்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் எனவும் கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
மருங்காபுரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தற்கொலை
நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு
மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்
சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி போலீஸ் எஸ்ஐ படுகாயம்; வங்கி மேலாளர் மீது வழக்கு

November 28, 2025
47 Views
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது ஜிகே வாசன்
ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் திங்கள் பிரதோஷ பூஜை!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மடப்புரம் அஜீத்குமார் இல்லத்தில் அவரது தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார்
சாலையை உடனடியாக சீரமைக்க பா.ஜ.,ஐ.டி.விங்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account