By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Last updated: December 14, 2024 1:45 pm
December 14, 2024
79 Views
Share
SHARE

பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்கள் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் அருட்தந்தை ஜேசு நேசம், ஜெலாஸ்டின், ஜாண்  உபால்ட், அமல்ராஜ் ஆசிரியர் அலுவலர் செயலாளர் முனைவர் ஜாண் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்கள் இறைவணக்கம் பாட, மாணவர் 

அர்ஷத் அகமது அனைவரையும் வரவேற்றார். மாணவர் மார்க்ளின் லிஜோ கிறிஸ்து பிறப்பு செய்தியை கூறினார். மாணவர் சரோரி ஜாக் குழுவினர் கிறிஸ்மஸ் கீதம் இசைக்க மேரட் ஷபின்  பெர்னாண்டோ குழுவினர் பாடல் பாடினர். நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான 

நாஞ்சில் வின்சென்ட் 

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 

மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார். 

கிறிஸ்மஸ் தாத்தா வருகை புரிந்து மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்து சிறப்பித்தார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் சே.ச. ஆசியுரை வழங்கினார்.

மாணவர் ஜெப ஆரோன் நன்றி கூறினார். தலைமையாசிரியர் வழிகாட்டலின் படி

ஆசிரியர்கள் ஜார்ஜ் விஜயன், சுந்தர் சிங், 

டைட்டஸ், சவரிமுத்து மைக்கேல், மெர்லின், பரமேஷ், தினேஷ்

ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர்
கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக் கல் பறித்த 7 பேர கைது
கடை அடைப்பு போராட்டம்
இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

December 21, 2024
86 Views
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு
முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account