By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்

Last updated: January 10, 2026 7:34 pm
January 10, 2026
50 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன.11-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிற்று. இந்த மண்ணெண்ணெயை அதிக விலைக்கு கேரளாவுக்கு விற்பது வழக்கம். இதை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம், வட்ட வழங்கல் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இடுப்பினும் மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்கிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் முட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்து கொண்டு இருந்த டாடா சுமோ சொகுசு வாகனத்தை நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. இதையடுத்து வாகனத்தை துரத்தி சென்று இரணியல் அருகே வள்ளி ஆற்றுப்பாலம் பகுதில் மடக்கி பிடித்தனர். அப்போது ஓட்டுனர் தப்பி ஓடினார்.

பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 1200 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது. இதை கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்ற பட்ட வெள்ளை நிற மானிய விலை மண்ணெண்ணெயை தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடத்தல் வாகனம் கைப்பற்றப்பட்டு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
ஆட்டோக்களில் க்யூ ஆர் குறியீட்டில் அவசர உதவி எண்; விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினர்
குப்பை கிடங்கில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
திருச்சி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்
தஞ்சாவூரில் சேகுவேரா பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா

January 12, 2025
60 Views
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
தீயணைப்புவீரர்கள் வந்து மரத்தை அறுத்து அகற்றினர்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
கோயம்பேடு சேமத்தம்மன் நகர் பள்ளிவாசலை சி.எம்.டி.ஏ இடிப்பதற்கு எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account