By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்
மாவட்டம்

பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்

Last updated: January 28, 2025 9:50 am
January 28, 2025
106 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 26.

   யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில்  பயணம் செய்ய சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  நூற்றாண்டுகளை கடந்த நீராவி மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மலை ரயில் ஆரம்பத்தில்  நிலக்கரி மூலமாகவே இயக்கப்பட்டது.  தொடர்ந்து பாரம்பரிய முறையில்  தாவர எண்ணெயில்  பயன்படுத்தப்பட்டன.  நிலக்கரி தட்டப்பாடு மாசுபாடு குறைவு தொழில்நுட்ப காரணமாக இந்த மலரையில் தாவர எண்ணெய் மூலமாக இயக்கப்பட்டது.  அதிலும் காற்று மாசு என்பதால் டீசல் மூலமாக இயங்கும் வகையில் அனைத்து ரயில் இன்ஜின்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.  கடந்த 2002 இல் இருந்து பர்ன்ஸ் ஆயில் மூலமாக இயங்கும் வகையில் ரயில் என்ஜின்  மாற்றப்பட்டு செயல்படுகிறது.  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்  சேவை தொடங்கப்பட்டது.  மலை பிரதேசமான வனங்களின்  ஊடாகவும் ஆறுகலுக்கு குறுக்காகவும்  ரயில் பாதை அமைக்கப்பட்டது.  செங்குத்து மலை சரிவுகளில்  சுவிட்சர்லாந்த தொழில் நுட்பமான பல் சக்கர தண்டவாள அமைப்பில் ரயில்பாதை  நிறுவப்பட்டது. இந்தியாவில் பிரசித்தி பெற்ற மலை ரயில் பாதையில் பயணிக்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நீலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை  தருகின்றனர்.  இந்நிலையில் மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்பட்ட இந்த மலைரயில் மத்திய மாசு  மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தடை விதித்துள்ளது.  இதனால் பர்னஸ் ஆயில் இன்ஜின்களை டீசல் மூலம் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  அதை தொடர்ந்து குன்னூர் பணிமனையில் சீனியர் மாணிக்கம் தலைமையில் 3 மலைரயில்   இன்ஜின்கள் டீசலுக்கு மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன.  திருச்சி  பொன்மலை பணிமனையில் 37397 எண் கொண்ட  பெட்டா குயின் என அழைக்கப்படும் பர்னஸ் ஆயிலில் இயங்கும் கடைசி இனஜின்  தற்போது  டீசலுக்கு மாற்றப்பட்டு விட்டது.  மேட்டுப்பாளையம்  முதல்   குன்னூர் வரை 4 பெட்டிகளுடன் டீசலில்  இயங்கும் இன்ஜின்  மலை ரயில் சோதனை முடிந்து நடைமுறைபடுதப்பட்டுள்ளது.  ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்போது ரயில் சேவை  மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலைரயில்  டீசலில்  இன்ஜின் இயங்க   பயன்படுத்தப்படும் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.  இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க இந்த மலைரயில் பெரிதும் பயன்படும் என தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச மகளிர் தின விழா
கவிஞர் ஆ.சுசிலாமேரிக்கு சேவைத் தேனீ
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சந்தன களப அபிஷேகம் துவங்கியது
ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள்
உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்

April 14, 2025
41 Views
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்
தென்னிந்திய அளவிலான ஆக்கிப்போட்டி தொடக்கம்
நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
பரிசுத்த மணவாட்டி சபை நடத்திய பரிசுத்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account