By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணம் தர மறுத்தால் விளையாட அனுமதி இல்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பணம் தர மறுத்தால் விளையாட அனுமதி இல்லை
இராமநாதபுரம்மாவட்டம்

பணம் தர மறுத்தால் விளையாட அனுமதி இல்லை

Last updated: December 31, 2024 12:28 pm
December 31, 2024
50 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.31-

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் சங்கத்தினரை கிரிக்கெட் விளையாட அனுமதி மறுப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, இன்று மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகின்றனர்.


 அதேபோல், ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பல்வேறு தொடர் கிரிக்கெட் போட்டி  மற்றும் மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மாவட்ட விளையாட்டு அலுவலராக இருக்கக்கூடிய தினேஷ் அவர்கள் கிரிக்கெட் போட்டி விளையாட விடாமல் தடுத்து வருவதாகவும், சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்பதாக புகார் கூறப்படுகிறது.


அதேபோல்,  தமிழகத்தில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டு விடுதி (Sports Hostal) இருந்தது. இதனை தற்போதைய மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் அவர்கள் இங்கு கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவில் இல்லை என்று கூறிவிட்டு ராமநாதபுரத்திலிருந்து கிரிக்கெட் விளையாட்டு விடுதி (Sports Hostal) யை ரத்து செய்துவிட்டார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய கிரிக்கெட் வீரர்கள் உரிய பயிற்சி பெற முடியாமல்  விளையாட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு லீக் போட்டிக்கு 4500 வீதம் சட்ட விரோதமாக பணம் கேட்பதாகவும், இங்கிருந்து ரத்து செய்யப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு விடுதி (Sports Hostal) மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
உலக மருந்தாளுனர் தின விழா
மேல்புறம் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது
இரண்டு கடைகளின் மீது அபராதம்
மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை கால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

புதிய உறுப்பினர்கள் இணையும் விழா

October 27, 2024
51 Views
லிங்கா குளோபல் பள்ளி 10வது ஆண்டு விழா
தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை
குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
வேலூர் அடுத்த தொரப்பாடி நடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account