By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் கர்நாடக மேகதாது அணை திட்டத்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் கர்நாடக மேகதாது அணை திட்டத்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் கர்நாடக மேகதாது அணை திட்டத்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

Last updated: July 13, 2026 7:54 pm
July 13, 2026
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 13 –

மேகதாது கர்நாடக அணை கட்டும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுக்க கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே சி பி எம் எல் மக்கள் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டினால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறிவிடும்.

மேலும் தமிழ்நாட்டில் 32 மாவட்ட குடிநீர் தேவையை நிறைவு செய்வது பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். எனவே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிக ளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினையை தமிழ்நாடு அரசு கவனமாக கையாண்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தவெகவின் தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் விவசா யிகள் அனைத்து விதமான கடன் களையும் எவ்வித நிபந்தனை இன்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கங்கள் எழுப்பப்பட்டன

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜன நாயக விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாநில அமைப்பாளர் ராமர் தலைமை வகித்தார். சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயலர் உமாபதி, துணை செயலர் செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்ட செயலர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் ஜெய.சிதம்பரநாதன் தொடக்க உரையாற்றினார். மாநில பொது செயலாளர் கசி. விடுதலை குமரன் நிறைவுரையாற்றினார்.

உலக தமிழர் பேரவையின் துணைத் தலைவர் அய்யனாபுரம் முருகேசன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், இடது சார்பில் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தங்க குமரவேல், பொறியாளர் துரை அசோகன், எழுத்தாளர் சாம்பான், சமூக ஆர்வலர் சாமி. கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்
தஞ்சாவூரில் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதி ஊர்வலம்
பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

May 16, 2026
71 Views
அமிர்த வித்யாலம் பள்ளியில் சரஸ்வதி பூஜை
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் பால்குட ஊர்வலம்
வலையபட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு
நாகர்கோவிலில் மதுக்கடை பாரில் கொள்ளை: சிசிடிவி கேமராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account