By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூர்வாரப்படாத கண்மாய் கனமழையால்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தூர்வாரப்படாத கண்மாய் கனமழையால்
தேனிமாவட்டம்

தூர்வாரப்படாத கண்மாய் கனமழையால்

Last updated: November 3, 2024 11:10 am
November 3, 2024
55 Views
Share
SHARE

தேவாரம் அக்: 03

 

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மாலை வேலைகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது சனிக்கிழமை கனமழை சற்று அதிகமாக இருந்ததாலும் மேலும் தேவாரம் மலை அடிவாரப் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக  ஓடை வழியாக வெள்ளம் பெருக்கிட்டு பெருமாள்பட்டியில் இருந்து அழகர் நாயக்கன்பட்டி வரை தார் சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து சைக்கிள் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்களின் வாகனத்தை இழுத்துச் சென்றது அருகில் இருந்த பெருமாள்பட்டி பொதுமக்கள் லாவகமாக அவர்களை காப்பாற்றினர்.

 

இது பற்றி அவர்களிடம் கேட்டபோது பெரியகுளம் கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் குளம் நிறைய தண்ணீர் தேங்கி விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்க வேண்டிய நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி தார் சாலை மார்க்கமாக வீணாகச் சென்றது. நீர் மேலாண்மை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழைக்காலங்களில் பெரியகுளம் கண்மாயை முறையாக தூர்வாரப்பட வேண்டும் இனிவரும் காலங்கள் மழைக்காலங்கள் என்பதால் உடனடியாக ஆழமாக கண்மாயையும் ஓடையையும் தூர்வாரப்பட வேண்டும் மேலும் ஓடைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் 2025
கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஈத்தாமொழி அருகே தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்

December 10, 2025
46 Views
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
குளம் போல் காட்சி அளிக்கும் கன்னியாகுமரி கடல்
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account