By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
மதுரைமாவட்டம்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

Last updated: March 2, 2025 4:21 pm
March 2, 2025
62 Views
Share
SHARE

மதுரை மார்ச் 1,

 

மதுரையில் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம், 

 

மதுரை திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம், வருகின்ற மார்ச் 18 ந்தேதி தேதியன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வந்து சேத்தியாவார்கள். எனவே, அன்றைய தினம் அதிகாலை 4 மணி அளவில் அருள்மிகு அம்மன், அருள்மிகு சுவாமி புறப்பாடாகி சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை இத்திருக்கோயில் நடைசாத்தப்பட்டு இருக்கும் என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆலயத்தில் உள்ள கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் ஆடிவீதியில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதை இணை ஆணையர்/செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் எம்.எல்.ஏ. தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல்
தென்காசியில் தினசரி சந்தை வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்
நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பவித்த
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
புதுக்கோட்டைமாவட்டம்

வணிகர்கள் ஓட்டு யாருக்கு வணிக சங்கத் தலைவர் விக்ரமராஜா

February 16, 2025
84 Views
நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி போலீஸ் எஸ்ஐ படுகாயம்; வங்கி மேலாளர் மீது வழக்கு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஐயப்ப பக்தர்களின் வீதி உலா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account