By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் மதிமுக கவுன்சிலர்கள் உட்பட 125 நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் மதிமுக கவுன்சிலர்கள் உட்பட 125 நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைந்தனர்
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் மதிமுக கவுன்சிலர்கள் உட்பட 125 நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைந்தனர்

Last updated: May 23, 2026 6:18 pm
May 23, 2026
44 Views
Share
SHARE

திருப்பூர், மே 23 –

திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுகவில் அதிரடி திருப்பமாக, முக்கிய நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட 125 பேர் ஒரே நேரத்தில் கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் தலைமையில் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களான குமார், வசந்தாமணி உள்ளிட்ட 125 பேர் மதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்தனர்.

​இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கோபிசெட்டிபாளையத்தில் தவெக மாநில நிர்வாகி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

​இந்த இணைப்பின் மிக முக்கிய அம்சமாக, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணி நிர்வாகிகள், அவைத் தலைவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் என அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மதிமுகவிலிருந்து விலகியுள்ளனர். ஒரே மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், கிளைச் செயலாளர்களும் மொத்தமாக மாற்றுக்கட்சிக்கு மாறுவது என்பது அந்தப் பகுதியில் மதிமுகவிற்கு விழுந்த பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.

​தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், திருப்பூரில் மதிமுகவின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்ட மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் கவுன்சிலர்களும், நிர்வாகிகளும் கூட்டமாக விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது, திருப்பூர் மாவட்ட மதிமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​இந்த அதிரடி அரசியல் மாற்றம் காரணமாக திருப்பூரில் தவெகவின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
இனயத்தில் நலம் விசாரித்தவரை தாக்கிய போதை கும்பல்: பெண் உட்பட 4 பேர் காயம்
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த

August 23, 2024
93 Views
லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்
காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இரா.ரேவதி பொறுப்பேற்றுக் கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account