By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றாலத்தில் தொழிலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குற்றாலத்தில் தொழிலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லம்
தென்காசிமாவட்டம்

குற்றாலத்தில் தொழிலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லம்

Last updated: December 21, 2024 11:44 am
December 21, 2024
42 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் 

குற்றாலத்தில் தொழிலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லம்  அமைச்சர் கணேசன்  திறந்து வைத்தார்.

 

  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைப்புசார் தொழிலாளர்கள் , குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. தொழிலாளர் ஓய்வு இல்லத்தினை  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்  திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின்கீழ் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திரு.வி.க. இல்லம் எனும் தொழிலாளர்களுக்கான ஓய்வு இல்லம் 1983ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  

இந்த திரு.வி.க. தொழிலாளர் ஓய்வு இல்ல வளாகம் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது.   இவ்வில்லத்தில் இரண்டு படுக்கைகள் கொண்ட 8 அறைகள்,  எட்டு படுக்கைகள் கொண்ட 7 பொது அறைகள்,  இருபத்து நான்கு படுக்கைகள் கொண்ட பொது அறை ஒன்று என மொத்தம் 96 நபர்கள் தங்கி பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஓய்வு  இல்லத்தை அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  

இந்த ஓய்வு இல்லக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன்  சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின்கீழ் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திரு.வி.க. இல்லம் ரூ.1.82 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார்.  

  

அதனைத் தொடர்ந்து திரு.வி.க. இல்லக் கட்டடத்தில் பொதுப்பணித் துறை மூலம் ரூ.1,82,17,500/- செலவில் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அமைப்புசார் தொழிலாளர்கள்,  குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன்  திறந்து வைத்தார்.  மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சார்ந்த 26 பயனாளிகளுக்கு ரூ.10,85,000/- மதிப்பிலான கல்வி, திருமணம், இயற்கை மற்றும் விபத்து மரணம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.   கடந்த   மூன்று  ஆண்டுகளில்   30,134  தொழிலாளர்களுக்கு  ரூ.12.54  கோடி  மதிப்பிலான நலத்திட்ட  உதவிகள்  வழங்கப்பட்டுள்ளன.  மேலும் இவ்வரசு  இலட்சக்கணக்கான  தொழிலாளர்  நலன் காக்கின்ற  அரசாக    செயல்பட்டு வருகிறது  என  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீர ராகவ ராவ்,  தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர்  விஷ்ணு சந்திரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன் திருமலைக்குமார்  மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் செந்தில்குமாரி, மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி , திருநெல்வேலி தொழிலாளர் இணை ஆணையர் சுமதி , தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அன்பு ராஜன் மற்றும் தொழிலாளர் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
மாணவர்களுக்கான மாபெரும் கலைத்திறன் போட்டி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி; மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் விளையாட்டு விழா

August 4, 2025
41 Views
காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ஆய்வு
பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account