By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு

Last updated: November 20, 2024 12:23 pm
November 20, 2024
76 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., நவ. 20.

 

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவி மற்றும் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

பள்ளி கல்வித்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் வட்ட அளவில் குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் திருவட்டார் எக்சல் சென்ட்ரல் பள்ளியில் வைத்து நடைபெற்றது. 17 வயதிற்குட்பட்ட பிரிவில் இரட்டை கம்பு வீச்சு பெண்கள் பிரிவில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி திவ்யஸ்ரீ கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 10ம் வகுப்பு மாணவர் தருண் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி மற்றும் மாணவரை பள்ளியின் தாளாளர் கால்வின்,  தலைமை ஆசிரியை பிரீத்தா ரிச்சர்ட் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு
அரசு மருத்துவ கல்லூரி நடைபெற்ற பட்டமளிப்பு விழா
சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தை பொங்கல்
அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு வெள்ளியில் பாதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி

October 13, 2025
46 Views
காமராஜர் அவமதிப்பு பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன் கண்டனம்
கிருஷ்ணகிரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
புத்தகங்கள் படியுங்கள்; நூலக ஆண்டு விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்கள் மத்தியில் அறிவுரை
பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account