By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
கனஂனியாகுமரி

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்

Last updated: August 16, 2025 6:22 pm
August 16, 2025
68 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 16 –

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் மீனவர்கள் இன்று சனிக்கிழமை காலையில் வழக்கம்போல் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றனர். சுமார் 3 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் வலையைப் போல் போட்டு மீன் கொடுத்துக் கொண்டிருந்தபோது முட்டம் பகுதியை சேர்ந்த வள்ளம் மீனவர்கள் கடியப்பட்டணம் மீனவர்களிடம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தகராறு செய்தனர். இதில் மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ஆரோக்கிய மகேஷ் (41), ஆண்டனி தினேஷ் (38) படுகாயம் அடைந்தனர். அவர்களை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். குளச்சல் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
போப் ஆண்டவர் மறைவு விஜய் வசந்த் எம்பி இரங்கல்
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

February 22, 2025
118 Views
குமரியில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
3 நாள் மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் தவெக வெற்றி: விசில் ஊதியபடி வெற்றியை கொண்டாடிய தவெகவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account