By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோஷிபா ஜான்சன் எலிவேட்டர்ஸ் பெரும்பான்மை பங்குகளை பெற்ற ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தோஷிபா ஜான்சன் எலிவேட்டர்ஸ் பெரும்பான்மை பங்குகளை பெற்ற ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம்
சென்னைதமிழ்நாடு

தோஷிபா ஜான்சன் எலிவேட்டர்ஸ் பெரும்பான்மை பங்குகளை பெற்ற ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம்

Last updated: April 28, 2026 1:21 pm
April 28, 2026
32 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 28 –

இந்தியாவில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உற்பத்தி செய்வதில் முன்னணியிலும் ரூ.4000 கோடி மதிப்பிலான விற்றுமுதல் கொண்ட, ஜான்சல் லிஃப்ட்ஸ் நிறுவனம் ஆகும். அது தோஷியா ஜான்சன் எலிவேட்டர்ஸ (இந்தியா) நிறுவனத்தில் தனது பங்கு முதலீட்டை அதிகப்படுத்தியன் மூலம் பெரும்பான்மை பங்குதாரராக மாறியிருப்பதாக இன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்திய சந்தைக்காக இவ்விரு நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்கிறது.

ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் யோஹன் கே. ஜான் பேசும்போது: ஜான்சன் நிறுவனம் பெரும்பான்மை பங்குதாரராக மாறியிருப்பதால் தோஷிபா ஜான்சன் எலிவேட்டர்ஸ் நிறுவனமானது புதிய வளர்ச்சியை நோக்கி நகர்த்துள்ளது. தோஷிபாவின் தொழில்நுட்பத் திறனும் பொருட்களின் தரமும் இந்திய சந்தையை பற்றிய எங்களது புரிதலும் விற்பனை, சேவை வசதிகளும் பெரும்பான்மை வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. இந்தியாவில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளின் தேவை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தோஷிபா தனது சந்தையை மேன்மேலும் விரிவாக்கி கொள்ள முடியும்.

ஜான்சன் மற்றும் தோஷிபா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்துள்ள நிலையில், மின் தூக்கிகளின் சந்தை மதிப்பில் இந்நிறுவனங்களின் பங்கு 20%, நகரும் படிக்கட்டுக்கான சந்தை மதிப்பில் இவற்றின் பங்கு 30% உயர்ந்துள்ளன. இதனால், பிரீமியம் மற்றும் அதிவேக நகர்திறன் தீர்வுகளை (mobility segment) வழங்குவதில் இந்தக் குழுமத்தின் சந்தை வலிமை மேலும் உறுதியாகியுள்ளது என்றார்.

மேலும் இதன் நிர்வாக இயக்குநர்வில்ஃப்ரெட் க்ளாரன்ஸ் மார்டின் ‘தோஷிபா ஜான்சன் நிறுவனமானது இந்திய சந்தையில் விற்பளை மற்றும் சேவைத் திறனை வலிமைப்படுத்தி கொண்டு வாடிக்கையாளர்களின் தொடர்பையும் அதிகரித்துக்கொள்ள விரும்புகிறது. இதன் மூலம், இந்தியாவில் விற்பனையாகும் ஜப்பானிய மின் தூக்கிகளின் சந்தையில் தோஷிபா ஜான்சன் முதன்மைப்படுத்திக்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு
ராமநாதபுரம் அமமுக நகர் செயலாளர் மணிகண்டன் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜினாமா
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருவாரூர்மாவட்டம்

தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி

April 25, 2025
45 Views
முதலமைச்சர் நாளை ராமநாதபுரம் வருகை
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்
பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account