By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சித்தேரி மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் ஆய்வு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சித்தேரி மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் ஆய்வு.
ஈரோடுதமிழ்நாடு

சித்தேரி மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் ஆய்வு.

Last updated: August 19, 2026 1:48 pm
August 19, 2026
8 Views
Share
SHARE

தருமபுரி – 19.08.2026

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சித்தேரி மலை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தினை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார் .புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் , நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் பதிவு விவரம், பதிவுகளில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் ஆட்சியர் கேட்டு அறிந்தார். மேலும் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர காலப்பிரிவு, இயல் முறை சிகிச்சை பிரிவு ,எலும்பு முறிவு சிகிச்சைகள் பிரிவு, பொது மருத்துவம் பெண்கள், விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முறிவு சிகிச்சைகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் மகளிர் சுய உதவி

July 26, 2024
135 Views
வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை கருத்தரங்கு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account