By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு
சென்னைமாவட்டம்

மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு

Last updated: September 2, 2024 7:21 pm
September 2, 2024
128 Views
Share
SHARE

சென்னை 

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி   

மாணவர்களிடையே விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்  நடைப்பெற்ற இந்த 

மாரத்தான் போட்டியினை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து ‌  தொடங்கி வைத்தார்.

 

அதனைத்  தொடர்ந்து   

இப்போட்டியில் மாணவர்களுக்கு ஈடாக ஆசிரியர்களும் மணவர்களுடன் இணைந்து மாராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

 

இந்த மாரத்தான் போட்டி சேலையூர் பாரத் கல்லூரி அருகே தொடங்கி மாடம்பாக்கம் டிரீலிவ்ஸ் குளோபல் பள்ளி வரை சுமார்

3 கிலோ மீட்டர் தூரம்‌  சென்று நிறைவு பெற்றது.

 

இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி குழுமத்தின்  தாளாளர் பரமேஸ்வரி பதக்கஙகளை அணிவித்து பாராட்டினார்.

 

அதன் பின்னர் சுற்று சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மரக்கன்றுகளை நட்டு பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பசும்பொன்னில் நேற்று தேசிய தலைவர் தேவர் திருமகனார்
மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி
தெள்ளாந்தி ஊராட்சியில் பாஜக சார்பில் வாழைமரம் நடும் போராட்டம்
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூர்வெங்கடாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

October 4, 2024
103 Views
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
குமரி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் 29ம் தேதி வரை நடக்கிறது
புதிய கட்டிடத்தை முதல்வர் துவக்கி வைத்தார்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account