By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி
திருப்பூர்

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி

Last updated: August 27, 2025 2:18 pm
August 27, 2025
30 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 27 –

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர், பாலமுருகன் நகர் முதல் வீதியை சேர்ந்த கமலம் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கிரிப்டோ கரன்சியில் நல்ல வருமானம் வருவதாக ஆசை வார்த்தை கூறி எங்கள் 13 பேரிடம் ரூ.46.84 லட்சம் பணமாக பெற்றார். பணம் பெற்று ஒரு வருடம் எந்தவித லாப பணமும் கொடுக்கவில்லை.

நாளுக்கு நாள் கிரிப்டோ கரன்சி விலை ஏறும் எனக் கூறினார். ஆனால், அந்த பணமும் அவர் தரவில்லை. நாங்கள் வீட்டு பத்திரங்களை அடமானம் வைத்து பணத்தை கொடுத்தோம். லாபம் இல்லாவிட்டாலும் நாங்கள் கொடுத்த பணத்தை பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நிவாரண பொருட்கள் மேயர் தினேஷ்குமார் அனுப்பி வைத்தார்
திருப்பூர் கோவைமாவட்டங்களில்ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகளவர்களின் பிறந்தநாள் விழா
காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு பேரணி
1.7 கோடி லட்சம் மதிப்பீட்டில் அலுவலகம் கட்டும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன்

September 10, 2024
147 Views
இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்
தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்
மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account