By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனையில் கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனையில் கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனையில் கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்

Last updated: February 8, 2025 4:32 pm
February 8, 2025
50 Views
Share
SHARE

அருமனை, பிப்- 7

 

 அருமனை அருகே கேரளா எல்லை பகுதியான பனச்சமூடு, வெள்ள றடை பகுதிகளில் சுமார் 15 வீடுகள் உள்ளன. நேற்று அங்குள்ள கிணறிலிருந்து தண்ணீர் எடுத்தபோது வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் உடன் பெட்ரோலும் கலந்து வந்தது.

    மேலும் தண்ணீரில்  பெட்ரோல் வாசனையும் வீசியது. சந்தேகம்  அடைந்த பொதுமக்கள் அந்த தண்ணீரில் தீ வைத்த போது வாளியில் இருந்த தண்ணீர் தீப்பிடித்து எரிந்தது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

       உடனடியாக அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று விசாரித்த போது பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டு குடிநீரில் கலந்திருப்பது உறுதியானது. இந்த பெட்ரோல் பேங்க் தமிழக பகுதி  புலியூர் சாலை பகுதியில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி கேரளா மாநிலம் வெள்ள றடை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளதால்,  அருமனை போலீசார் பொதுமக்களிடம் வெள்ளறடை போலீசில் புகார் அளிக்க அறிவுரை வழங்கினார். இதை அடுத்து மக்கள் போலீசில் புகார் அளித்தனர். பெட்ரோல் பங்கில் பங்கில் இருந்ததுதான் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை
மதுரை மாநகராட்சி பழைய அலுவகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருப்பூர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!
நாடான் குளத்தில் தவெக சார்பில் தண்ணீர்பந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பஸ்ஸில் பெண் தவறவிட்ட செல்போனை மீட்டு

November 11, 2024
70 Views
பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தங்க, வைர நகைகள் திருடிய 3 பேரை தனிப்படை போலீசாரால் கைது
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account